மழையால் சுத்தமாக குறைந்த ரஜினியின் அண்ணாத்த பட வசூல்

by Column Editor

ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் இந்த வருட தீபாவளி ஸ்பெஷலாக செம மாஸாக வெளியாகி இருக்கிறது.
முதல் நாளிலேயே உலகம் முழுவதும் படம் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இரண்டு நாள் முடிவில் படம் ரூ. 100 கோடி வசூலிக்க ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
நல்ல வசூலித்து வந்த ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் திங்கட்கிழமை நேற்று மழையின் காரணமாக வசூல் அப்படியே குறைந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நேற்று மட்டும் ரூ. 2 கோடி வரை தான் வசூலித்துள்ளதாம்.

Related Posts

Leave a Comment