இவர் தான் அடுத்த வடிவேலு பாலாஜி!

by Column Editor

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் அப்படி லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் ஹிட் கொடுத்தது கலக்க போவது யாரு. அதில் கலந்து கொண்டு வடிவேலு மாதிரியான தோற்றத்தை கொடுத்தவர் வடிவேலு பாலாஜி.

சமீபத்தில் உடல்நலக்குறைவால் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது இழப்பு தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அவர் இடத்தை நிரப்ப யார் வரமுடியும் என்று பார்த்த நிலையில் தொலைக்காட்சி பிரபலம் அறந்தாங்கி நிஷா புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

வடிவேலு பாலாஜியை போன்று இருக்கும் அவர் தோற்றம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment