243
தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் யுவன் ஷங்கர் ராஜா. இவரது இசையில் ஏகப்பட்ட பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அடுத்து இவரது இசையில் பல பட பாடல்கள் வர இருக்கிறது. இந்த நேரத்தில் தான் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அவரது மனைவியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளிவந்துள்ளது.
அண்மையில் காதல் திருமணம் செய்துகொண்ட கவிஞர் சினேகன் தனது மனைவி கனிகாவுடன், யுவன் ஷங்கர் ராஜா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது 4 பேரும் எடுத்த புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது.