அந்த தண்ணீருக்கே காய்ச்சல் வந்துடும்..!! நீச்சல் உடையில் ஹன்சிகா.. வைரலாகும் புகைப்படம்..

by News Editor

நடிகை ஹன்ஷிகாவின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம்வருகிறார் நடிகை ஹன்ஷிகா. தமிழ் சினிமாவில் மாப்பிளை திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமான இவர், தனது இளம் வயதில்லையே பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடித்துவிட்டார்.

எங்கேயும் காதல், வேலாயுதம், ரோமியோ ஜூலியட் என பல திரைப்படங்களில் நடித்துள்ளஇவர், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பழமொழி படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் தற்போது அம்மணிக்கு படவாய்ப்புகள் ஒன்றும் பெரிதாக அமையவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் இவர், தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை அள்ளிவருகிறார்.

அந்த வகையில், சிவப்பு நிற நீச்சல் உடையில், பார்க்க பளிச்சென இருக்கும் புகைப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலவிதமான கமெண்டுகளை பதிவிட்டுவருகின்றனர்.

Related Posts

Leave a Comment