கையொப்பத்துடன் கூடிய வர்த்தமானி அனுப்பப்படவில்லை – அரச அச்சகம்

by Lankan Editor

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் கையொப்பத்துடன் உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு அரச அச்சகத்திற்கு அனுப்பப்படவில்லை.

இதனை அரசாங்க தகவல் திணைக்களம்  உறுதிப்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment