2022ம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் சென்செக்ஸ் மற்றும் நிப்டி தலா 4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.16.45 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, கச்சா எண்ணெய்…
December 2022
-
-
இன்றுடன் 2022ம் ஆண்டு நிறைவடையும் நிலையில், ஜனவரி முதல் டிசம்பர் வரை இந்தாண்டில் விளையாட்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததை அடுத்து ஜனவரி 15ம் தேதி இந்திய டெஸ்ட்…
-
இந்தியா செய்திகள்
நினைவுகள் 2022 – கொரோனா XBB மாறுபாடு முதல் நோயாளிகள் விகிதம் சரிந்தது வரை.. அக்டோபர் மாத கொரோனா செய்திகளின் தொகுப்பு …
முழு தளர்வுகள், முகக்கவசத்தில் இருந்து விடுதலை பெற்றுவிடலாம் என்று நினைக்கும் போது புதிதாய் ஒன்று” நான் வருகிறேன்” என்று பயம் காட்டி கொண்டிருந்த அக்டோபர் மாத கொரோன செய்திகளின் தொகுப்பு இதோ: அக்டோபர் 5: வழக்குகள் குறைந்து வருவதால் டெல்லியில் இருந்த…
-
தமிழ்நாடு செய்திகள்
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 தொகை எப்போது? நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன் தகவல் …
தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் தரப்படும் என திமுக தரப்பிலிருந்து தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் திமுக அரசு ஏற்பட்டு தற்போது சுமார் 2 வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை .…
-
சினிமா செய்திகள்
‘வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்’ பாடல் மூலம் பான் இந்தியா இசையில் தடம் பதிக்கும் டி.ராஜேந்தர் ..!
இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், கவிஞர் என்று பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான டி ராஜேந்தர் பான் இந்தியா இசையில் முதல் முறையாக ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிடுகிறார். தனது உற்சாக மற்றும் உள்ளம் உருக்கும் இசை மூலம் பல படங்களுக்கு பிளாட்டினம் டிஸ்க்…
-
தமிழ்நாடு செய்திகள்
புத்தாண்டே வருக! புதுவாழ்வு தருக! இணையற்ற இளைய ஆற்றல் வெல்க! – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து !
அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்டொன்று போனால்…
-
புத்தாண்டு தினத்தன்று சில போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரை மற்றும் நகரின் பிற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து ஏற்பாடுகளை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.…
-
தமிழ்நாடு செய்திகள்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு – தென் தமிழக மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு ..
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.…
-
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று…
-
சிம்பு நடித்த மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து…