உடலுறவில் அதிக செயல்திறனுடன் செயல்படவேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்!

by Editor News

உலகில் உயிரினங்களாக பிறந்த அனைத்துமே தங்களது இனப்பெருக்கத்திற்காக உடலுறவில் ஈடுபடுகின்றன. மனிதனை பொறுத்தவரை உடலுறவு என்பது மிகவும் ஆரோக்கியமான ஓன்று. ஆரோக்கியமான உடலுறவு அமைந்தால் அவர்களது வாழ்க்கை சொர்க்கம்தான்.

சில சமயங்களில் ஆணோ அல்லது பெண்ணோ உடலுறவின்போது சற்று சோர்வடைந்தால் அது அவர்கள் இருவரின் விருப்பத்தையும் பாதிக்கிறது. அவ்வாறு ஏற்படும் சோர்வுகளை போக்கி உடலுறவில் அதிக செயல்திறனுடன் செயல்பட பின்வரும் முயற்சிகளை செய்து பாருங்கள்.

பொதுவாக நாம் உண்ணும் உணவிற்கும் உடலுறவிற்கு அதிக சம்பந்தம் உள்ளது. சாக்லேட், வாழைப்பழம் மற்றும் ஜிங்க் நிறைந்த உணவுகள் உங்களது பாலியல் உணர்வை தூண்டக்கூடியவை.

வேர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலுறவில் அதிக நாட்டத்தை ஏற்படுத்த முடியும்.

யோக மற்றும் பாக்ஸிங் செய்வது கூட நீங்கள் படுக்கை அறையில் சிறப்பாக செயல்பட உதவும். உடலுறவை சீர்குலைக்கும் விஷயங்களில் ஓன்று மனா அழுத்தம். உடலுறவின்போது மனா அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

மொபைல், டிவி, கம்யூட்டர் போன்ற மின் சாதங்கள் உபயோகிப்பதை சற்று நேரமாவது தள்ளிப்போடுங்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக அந்த நேரத்தை செலவிடுங்கள்.தனியாக இதை செய்யுங்கள் தனிமையில் இருக்கும் போது பல்வேறு விதமாக சுய இன்பம் காண்பது உடலுறவில் நீங்கள் சிறப்பாக செயல்பட உதவும். எனவே இதனை முயற்சி செய்து பாருங்கள்.

நாம் என்னதான் மனதளவில் அதிக விருப்பத்துடன் இருந்தாலும் பல நேரங்களில் துணையின் தோற்றமும் உடலுறவில் நாட்டம் இல்லாமல் போறதுக்கு காரணமாக அமைகிறது. எனவே பார்ப்பதற்கு மன்மதன் போல் இல்லாவிட்டாலும் குறைந்தளவு அதாவது உங்கள் மனைவி அல்லது காதலியை கவரும் வைகையில் உங்கள் தோற்றத்தை சரிசெய்து கொள்ளுங்கள்.

Related Posts

Leave a Comment