தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..

by Lifestyle Editor

தமிழ்நாட்டுக்கு தீவிர வெப்ப அலைக்கான “ஆரஞ்சு” எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது.

தமிழ்நாட்டுக்கு தீவிர வெப்ப அலைக்கான “ஆரஞ்சு” எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்கள்

கிருஷ்ணகிரி
தருமபுரி
கள்ளக்குறிச்சி
பெரம்பலூர்
கரூர்
ஈரோடு
நாமக்கல்

மஞ்சள் அலர்ட்

ராணிப்பேட்டை
வேலூர்
திருப்பத்தூர்
திருவண்ணாமலை
சேலம்
திருச்சி
திருப்பூர்
கோவை

Related Posts

Leave a Comment