பால ராமரின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி…!

by Lifestyle Editor

ராம நவமி திருநாளில் ராமரின் நெற்றியில் நேரடியாக சூரிய ஒளி விழுந்த நிகழ்வு அயோத்தியில் நிகழ்ந்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள பால ராமர் சிலை பிரதிஷ்டைக்கு பின்னர் பொதுமக்களின் வழிப்பாட்டிற்காக திறக்கப்பட்டது. பால ராமரை தரிசிப்பதற்காக பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளது. அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராமநவமி திருநாளான இன்று அயோத்தி ராமர் கோவிலில் அரிய நிகழ்வு ஒன்று நடைபெற்றது மதியம் 12 மணி முதல் 12 05 மணி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் ராமர் மீது விழுந்தது. ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்கள் விழுந்த அரிய காட்சியை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர் .

Related Posts

Leave a Comment