புத்தாண்டையொட்டி பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு..

by Lifestyle Editor

புத்தாண்டையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 14,000 பொலிஸாரும், 500 விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment