டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பால்குட பவனி..

by Lifestyle Editor

கொழும்பு 07 இல் அமைந்துள்ள டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பங்குனி உத்திர பால்குட பவனியும் சித்திரத்தேர் பவனியும் கடந்த 14 ஆம் திகதி கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 10 நாட்கள் நவகலச அபிஷேக நடைபெற்று, 22 ஆம் திகதி பால்குட பவனி, மற்றும் திருக்கல்யாணத்துடன் இனிதே நிறைவடைந்தது.

Related Posts

Leave a Comment