75
1) அடுப்பில் ஒரு கனமான கரண்டியை வைத்து அதில் தேங்காய் எண்ணையை ஊற்றவும். அதை மிதமான சூட்டில் வைத்து, பிறகு 2,3 கற்பூரம் சேர்த்து கரைத்து, மிதமான சூட்டில் இதை நெஞ்சின் மேல் தடவ வேண்டும். இதனால் நெஞ்சு சளி பாதிப்பு உடனடியாக சரியாகிவிடும்.
2) 5,6 புதினா இலைகளை சுத்தம் செய்து, அதோடு 3,4 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வரவேண்டும்.
3) கால் டம்ளர் பெரு நெல்லிச்சாறுடன் சிறிது தேன் மற்றும் 4 இடித்த கருப்பு மிளகு பருகினால் நெஞ்சு சளி மற்றும் இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் விரைவில் சரியாகிவிடும் .