100 கோடி கிளப்பில் இணைந்ததா அயலான்?..இதுவரை செய்துள்ள வசூல்..

by Lifestyle Editor

இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி வைத்தார். Sci Fi கதைக்களத்தில் உருவான அயலான் படத்திற்கு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை படக்குழு செலவிட்டுள்ளனர்.

பல பிரச்சனைகளுக்கு இடையே பொங்கல் முன்னிட்டு வெளியான அயலான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அயலான் திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 80 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment