மார்கழி மாதம் 2023 : முக்கிய பண்டிகைகள், விரத நாட்கள்

by Lifestyle Editor

மார்கழி மாதத்தில் வரும் பண்டிகைகள் மற்றும் விரத நாட்கள் :

மார்கழி 01 (டிசம்பர் 17) – சஷ்டி, சபரிமலை நடை திறப்பு
மார்கழி 02 டிசம்பர் 18 – சோமவார விரதம்
மார்கழி 06 டிசம்பர் 22 வைகுண்ட ஏகாதசி விரதம்
மார்கழி 07 டிசம்பர் 23 வைகுண்ட ஏகாதசி விரதம்
மார்கழி 08 டிசம்பர் 24 கார்த்திகை விரதம், பிரதோஷம்
மார்கழி 09 டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை
மார்கழி 10 டிசம்பர் 26 பௌர்ணமி பண்டிகை
மார்கழி 11 டிசம்பர் 17 திருவாதிரை விரதம் / ஆருத்ரா தரிசனம்
மார்கழி 14 டிசம்பர் 30 சங்கடஹர சதுர்த்தி
மார்கழி 16 ஜனவரி 01 ஆங்கில புத்தாண்டு
மார்கழி 22 ஜனவரி 07 ஏகாதசி
மார்கழி 24 ஜனவரி 09 பிரதோஷம்
மார்கழி 26 ஜனவரி 11 அமாவாசை
மார்கழி 27 ஜ்னவரி 12 சந்திர தரிசனம்
மார்கழி 28 ஜனவரி 13 திருவோணம்
மார்கழி 29 ஜன்வரி 14 போகி பண்டிகை

Related Posts

Leave a Comment