தளபதி 68 பட ஹீரோயினா இது?..

by Lifestyle Editor

லியோ படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார்.

இப்படத்தின் இரண்டாம்கட்ட ஷூட்டிங் தாய்லந்தில் விறுவிறுப்பாகி நடந்த வந்த நிலையில், சமீபத்தில் தான் அங்கு ஷூட்டிங் நிறைவு அடைந்தது.

தற்போது அடுத்தக்கட்ட ஷூட்டிங் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் தொடரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி 68 படத்தில் ஹீரோயினாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்து வருவது நமக்கு தெரிந்த ஒன்றே.

இந்நிலையில் நடிப்பை தாண்டி மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் மீனாட்சி சவுத்ரி, அவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment