58
துளசியால் பெருமாளை அர்ச்சிக்கும் போது பெருமாளின் திருநாமங்களை ஜபிக்க வேண்டும். இப்படி பிரார்த்திக்கும் போது துளசியை மட்டுமல்ல நம்முடைய கோரிக்கையையும் முழுமையாக ஏற்று அருள்புரிவார் பெருமாள் என்பது ஐதீகம்.