2023ல் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்..

by Lifestyle Editor

இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த வருடம் என்று கூட சொல்லலாம். ஏனென்றால் ஜெயிலர், லியோ, துணிவு போன்ற படங்களும் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

அதே போல் குட் நைட், டாடா, அயோத்தி போன்ற படங்களும் மக்கள் மத்தியில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இணையான வரவேற்பை பெற்றது.

உலகளவில் இந்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. அதே போல் தமிழகத்திலும் வசூல் வேட்டையாடியது.

டாப் 10 லிஸ்ட்:

இந்நிலையில், தமிழ்நாட்டில் 2023ல் அதிகம் வசூல் செய்து டாப் 10 திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

லியோ
ஜெயிலர்
வாரிசு
பொன்னியின் செல்வன் 2
துணிவு
மார்க் ஆண்டனி
மாமன்னன்
மாவீரன்
ஜவான்
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

Related Posts

Leave a Comment