விருதுநகரில் இருந்து சபரி மலைக்கு ரயில்ல போகனுமா? அப்ப இத பாருங்க..!

by Lifestyle Editor

கார்த்திகை தொடங்கிய முதல் வாரத்திலேயே தமிழ்நாட்டின் பல இடங்களில் சரண கோஷம் தொடங்கிவிடும்.

கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதமிருந்து செல்லும் பக்தர்கள் சிலர் செலவு குறைவு என்பதால் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அது மட்டுமில்லாமல் பயண சோர்வின்றி செல்ல ஏற்றது என்பதாலே நாளுக்கு நாள் சபரி மலைக்கு ரயிலில் வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் விருதுநகரில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ரயில்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

சபரிமலையில் ரயில் நிலையம் இல்லை என்பதால் நேரடி ரயில் இல்லை என்றாலும் அருகில் உள்ள திருவல்லா, செங்கன்னூர் பகுதிகளுக்கு இங்கிருந்து ரயில் உள்ளது.

வேளாங்கண்ணி – எர்ணாகுளம்:

திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் வேளாங்கண்ணி – எர்ணாகுளம் விரைவு ரயில் உள்ளது. அருப்புக்கோட்டை வழியாக அதிகாலை 2 மணிக்கு விருதுநகர் வரும் ரயில் காலை 9.30 க்கு செங்கன்னூர் சென்றடையும்.

காரைக்குடி – எர்ணாகுளம் விரைவு ரயில்:

வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் அருப்புக்கோட்டை வழியாக அதிகாலை 2 மணிக்கு விருதுநகர் வரும் ரயில் செங்கன்னூர்க்கு 9.30 க்கு வந்தடைகிறது.

மதுரை – குருவாயூர் விரைவு ரயில்:

வாரத்தின் அனைத்து நாட்களில் மதுரையில் இருந்து மதியம் 12.10 க்கு வரும் ரயில் சரியாக இரவு 8.56 க்கு செங்கன்னூர் சென்றடையும்.

விளம்பரம்

கர்ப்பிணிகள் செய்ய வேண்டியவை என்ன… எளிமையாக விளக்கும் அரசு செவிலியர்.!
கர்ப்பிணிகள் செய்ய வேண்டியவை என்ன… எளிமையாக விளக்கும் அரசு செவிலியர்.!மேலும் செய்திகள்…
காரைக்குடி – எர்ணாகுளம் விரைவு ரயில்:

வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் அருப்புக்கோட்டை வழியாக அதிகாலை 2 மணிக்கு விருதுநகர் வரும் ரயில் செங்கன்னூர்க்கு 9.30 க்கு வந்தடைகிறது.

மதுரை – குருவாயூர் விரைவு ரயில்:

வாரத்தின் அனைத்து நாட்களில் மதுரையில் இருந்து மதியம் 12.10 க்கு வரும் ரயில் சரியாக இரவு 8.56 க்கு செங்கன்னூர் சென்றடையும்.

இந்த ரயில்கள் அனைத்தும் சிவகாசி, ஶ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக தான் செல்லும் என்பதால் மேற்சொன்ன ஊர்களில் இருந்து செங்கன்னூர் சென்றடைந்து அங்கிருந்து சபரிமலைக்கு பேருந்தில் செல்லலாம்.

Related Posts

Leave a Comment