இத்தனை கோடிகளா … லியோ இதுவரை செய்துள்ள வசூல்

by Lifestyle Editor

லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்க Seven Screen Studio தயாரித்துள்ள இப்படம் முதல் நாளில் மட்டுமே ரூ. 148 கோடி வரை வசூலித்திருந்தது.

இப்போது உலகம் முழுவதும் ரூ. 450 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது.

Related Posts

Leave a Comment