ஹீரோயின் லுக்கில் அஜித்தின் மகள் அனோஷ்கா.. தனது தாய் ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட ஸ்டைலிஷ் புகைப்படம்

by Lankan Editor

அஜித் – ஷாலினி

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடி அஜித் மற்றும் ஷாலினி.

இவர்கள் இருவரும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இதில் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாடும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளிவந்து வைரலானது. அதை தொடர்ந்து தற்போது மகள் அனோஷ்காவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அனோஷ்காவின் லேட்டஸ்ட் க்ளிக்

தனது தாய் ஷாலினியுடன் அனோஷ்கா எடுத்துக்கொண்ட இந்த லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அனோஷ்காவின் இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், அனோஷ்கா பார்ப்பதற்கு ஹீரோயின் போல் இருக்கிறார் என்று கூறி, சினிமாவில் அவர் என்ட்ரி கொடுப்பாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

Related Posts

Leave a Comment