24 மணி நேரம் கூட ஆகல.. ஜெயிலர் சாதனையை மொத்தமாக முறியடித்த லியோ

by Lankan Editor

லியோ படத்தின் ட்ரைலர் பட்டிதொட்டி எங்கும் ஹிட் ஆகி இருக்கிறது. விஜய்யின் தீவிர ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ஆடியன்ஸ் எல்லோரையும் லியோ ட்ரைலர் கவர்ந்து வருகிறது.

ட்ரைலரை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் பல சாதனைகளையும் அது படைத்து வருகிறது.

ஒரே நாளில் ஜெயிலர் சாதனை முறியடிப்பு

இந்த வருடம் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்து பிரம்மாண்ட ஹிட் ஆன ஜெயிலர் படத்தின் showcase ட்ரெய்லர் தற்போது வரை 3 கோடி பார்வைகள் மட்டுமே பெற்று இருந்தது.

ஆனால் லியோ படத்தின் ட்ரைலெர் அதை வெறும் 24 மணி நேரத்திற்க்கு முன்பே கடந்து இருக்கிறது. இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment