ரஜினி, கமல், விஜய், அஜித் தொடர்ந்து டிடிஎஃப் வாசன் படத்தில் ராக்ஸ்டார் அனிருத்?.. யாரும் எதிர்பார்க்காத கூட்டணி

by Lifestyle Editor

டிடிஎஃப் வாசன்

யூடியூப் பக்கத்தில் பைக் ரைடிங் வீடியோக்களை பதிவிட்டு 2கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் தான் டிடிஎஃப் வாசன்.

போக்குவரத்து விதியை மீறிய புகாரில் சிக்கி வந்த இவர், தற்போது மஞ்சள் வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

எதிர்பார்க்காத கூட்டணி

ரஜினி, கமல், விஜய், அஜித் எனப் பல முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், மஞ்சள் வீரன் படத்தின் அறிமுக பாடலை பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சொல்லப்பட்டது. ஆனால் இது உண்மையான தகவல் இல்லை என்று கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment