விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படம் எப்படி உள்ளது ..

by Lifestyle Editor

தமிழ் சினிமாவில் ஹிட்டடித்த படங்களின் 2ம் பாகம் வருவது வழக்கம் தான். அப்படி இன்று வெளியாகியுள்ளது பிச்சைக்காரன் 2.

சசி அவர்கள் இயக்க முதல் பாகம் அம்மா பாசத்தின் கதையுடன் தயாராகி வெளியாக இன்று மே 19, படு மாஸாக பிச்சைக்காரன் 2ம் பாகம் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி நடித்து இயக்கியுள்ள இப்படத்திற்கு அவரே இசையமைப்பையும் கவனித்துள்ளார்.

இன்று வெளியாகியுள்ள பிச்சைக்காரன் 2 படத்தை கண்ட ரசிகர்கள் படம் குறித்து என்ன கூறுகிறார் என்பதை காண்போம்.

Related Posts

Leave a Comment