இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு ..

by Lifestyle Editor

வங்க கடலில் தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மே ஒன்பதாம் தேதி காற்றழுத்தம் மண்டலமாக வலுவடைந்து அதன் பின் புயலாக மாற வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment