12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்படுகிறதா? சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டதால் பரபரப்பு …

by Lifestyle Editor
0 comment

சட்டப்பேரவை அண்மையில் நிறைவேற்றிய 12 மணி நேர வேலை மசோதா உள்பட 17 மசோதாக்கள், சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பும் முன்பு சட்ட மசோதாக்களைத் திரும்பப்பெறத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில் இந்த மசோதாக்கள் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன .

இம்மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது .

Related Posts

Leave a Comment