திருமணம் பற்றி கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக ஓப்பனாக சொன்ன பதில் ..

by Lifestyle Editor

கீர்த்தி சுரேஷ் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் கூறினார். அப்போது ஒருவர் திருமணம் பற்றி கேட்க, அதற்கு பதில் சொல்ல ஒரு வடிவேலு போட்டோவை தான் பதிலாக கொடுத்து இருக்கிறார் அவர்.

ஒரு தொழிலதிபருடன் கீர்த்தி காதலில் இருக்கிறார், விரைவில் திருமணம் என சமீபத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இந்த பதிலை கூறி இருக்கிறார்.

Related Posts

Leave a Comment