இசையமைப்பாளர் தமன் வாங்கும் சம்பளம் இதோ ..

by Lifestyle Editor

இவர் இசையில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர்.

ஷங்கர் இயக்கும் இப்படத்தில் கதாநாயகனாக ராம் சரண் நடிக்கிறார். மேலும் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வாணி நடிக்கிறார்.

சம்பளம் :

இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க ரூ. 1.5 கோடி வரை தமன் சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment