ஏப்ரல் 2023 – ஆன்மீக விசேஷங்கள் ..

by Lifestyle Editor

ஏப்ரல் 01 சனி ஏகாதசி விரதம்
ஏப்ரல் 02 ஞாயிறு குருத்து ஞாயிறு
ஏப்ரல் 03 திங்கள் பிரதோஷம் , சோம பிரதோஷம்
ஏப்ரல் 04 செவ்வாய் மகாவீரர் ஜெயந்தி
ஏப்ரல் 05 புதன் பௌர்ணமி விரதம் , பங்குனி உத்திரம்
ஏப்ரல் 06 வியாழன் பெரிய வியாழன் , பௌர்ணமி
ஏப்ரல் 07 வெள்ளி உலக நலவாழ்வு நாள் , புனித வெள்ளி
ஏப்ரல் 09 ஞாயிறு ஈஸ்டர் , சங்கடஹர சதுர்த்தி விரதம்
ஏப்ரல் 14 வெள்ளி மேஷ சங்கராந்தி , தமிழ் புத்தாண்டு , அம்பேத்கர் பிறந்தநாள்
ஏப்ரல் 15 சனி விஷூ , திருவோண விரதம் , சபரிமலையில் நடை திறப்பு
ஏப்ரல் 16 ஞாயிறு ஏகாதசி விரதம்
ஏப்ரல் 17 திங்கள் லைலத்துல் கத்ர் , சோம பிரதோஷம் , பிரதோஷம்
ஏப்ரல் 18 செவ்வாய் மாத சிவராத்திரி
ஏப்ரல் 20 வியாழன் அமாவாசை
ஏப்ரல் 21 வெள்ளி சந்திர தரிசனம்
ஏப்ரல் 22 சனி அட்சய திரிதியை , ரம்ஜான் , புவி நாள் , கார்த்திகை விரதம்
ஏப்ரல் 23 ஞாயிறு சதுர்த்தி விரதம்
ஏப்ரல் 24 திங்கள் சோமவார விரதம்
ஏப்ரல் 25 செவ்வாய் ஆதிசங்கரர் ஜெயந்தி
ஏப்ரல் 26 புதன் சஷ்டி விரதம்

Related Posts

Leave a Comment