228
			
				            
							                    
							        
    அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில் நெஞ்சக சிகிச்சைக்கான உச்சி மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவ நிபுணர்களில் ஒருவரான நரசிம்மன் அவர்கள் பேசிய போது ’கொரோனாவின் தாக்கம் நமக்கு பலவற்றை கற்றுக் கொடுத்து விடுகிறது என்றும் எதிர்காலத்தில் மருத்துவத் துறையின் பயன்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளவர்கள் என்று தெரிவித்தார்
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு ஞாபக மறதி, சுறுசுறுப்பு இல்லாமை, நுரையீரல் கோளாறு, உடல் சோர்வு, சர்க்கரை நோய் ஆகியவை அதிகரித்து உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அதேபோல் இன்புளூன்ஸ்டா காய்ச்சலுக்கு பிறகு மாரடைப்புகள் அதிகரித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
