வாரிசு வெற்றியை கொண்டாடிய விஜய்.. வெளிவந்த பார்ட்டி புகைப்படங்கள்

by Lifestyle Editor
0 comment

வாரிசு

கடந்த 11ம் தேதி வெளிவந்து திரையரங்கில் ரசிகர்களின் ஆதரவோடு ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு.

இப்படத்தை வம்சி இயக்க தில் ராஜு தயாரித்திருந்தார். முதல் இரண்டு நாட்கள் சற்று பின்தங்கி இருந்த வாரிசு திரைப்படம் குடும்ப ரசிகர்களின் வரவேற்பிற்கு பின் வசூலில் தாண்டவம் ஆடி வருகிறது.

வெற்றி கொண்டாட்டம்

இந்நிலையில், வாரிசு படத்தின் குழுவினர் அனைவரும் தங்களுடைய வெற்றியை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர்.

நேற்று இரவு ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த வெற்றி கொண்டாட்டத்தில் விஜய்யும் கலந்துகொண்டார்.

இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..

Related Posts

Leave a Comment