வெளிநாட்டில் நம்பர் 1 யார்? விஜய்யா, அஜித்தா

by Lifestyle Editor

விஜய் – அஜித்

தமிழ் சினிமாவில் இரண்டு முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இருவரின் திரைப்படங்களும் வருகிற 11ஆம் தேதி வெளியாகிறது.

துணிவு – வாரிசு ஆகிய இரு திரைப்படங்களுக்கும் தமிழகத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஆனால், வெளிநாடுகளில் இதே அளவிற்கு எதிர்பார்ப்பு எந்த நடிகரின் படத்தின் மீது ரசிகர்கள் வைத்துள்ளனர் என்று தெரியுமா. வாங்க பார்க்கலாம்.

நம்பர் 1 யார்

UAE, USA, மலேசியா ஆகிய நாடுகளில் அஜித்தின் துணிவு திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதே போல் ஃபிரான்ஸ், UK, ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் விஜய்யின் வாரிசு டாப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை வைத்து பார்க்கும் பொழுது சமமான எதிர்பார்ப்பு தான் இரு திரைப்படங்களுக்கும் உள்ளது என தெரிகிறது. பொருந்திருந்து பார்ப்போம் இந்த போட்டியில் யார் வெற்றியடைய போகிறார்கள் என்று.

Related Posts

Leave a Comment