திமுக அனைத்து அணி நிர்வாகிகளுடனும் முதல்வர் ஆலோசனை..

by Lifestyle Editor

திமுக அனைத்து அணி நிர்வாகிகளுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் உள்ள 23 அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடபெற்று வருகிறது. நாடாளுமன தேர்தல் பணிகள், உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்டவை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் 23 அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Posts

Leave a Comment