UKவில் துணிவு மற்றும் வாரிசு Pre Sales விவரம்- அதிக திரையரங்கில் வெளியாவது இந்த படமா ..

by Lifestyle Editor

இந்த இரண்டு படங்களுமே சரியான போட்டியில் வெளியாகிறது, நடிகர்களுக்குள் இல்லை என்றாலும் ரசிகர்களின் சண்டை அதிகம் உள்ளது. விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டு படங்களும் பொங்கல் ஸ்பெஷலாகவே வெளியாகிறது.

இதில் துணிவு பட வியாபாரம் முதலே நடக்க வியாபாரம் மிகவும் சுமூகமாக இருந்தது, ஆனால் விஜய்யின் வாரிசு பட வியாபாரம் பல பிரச்சனைகளுக்கு இடையில் நடந்தது.

வாரிசு படத்திற்கு தமிழகத்தில் திரையரங்குகள் அதிகம் கிடைக்கவில்லை என கூறப்பட இப்போது ஓரளவிற்கு திரையரங்குகள் பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

துணிவு மற்றும் வாரிசு UKவில் படத்திற்கான ப்ரீமியர் வியாபாரம் சூப்பராக நடந்துள்ளது. இதுவரை எத்தனை லொகேஷனில் இரண்டு படங்களும் புக் ஆகியுள்ளன, வசூல் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment