ஆவினில் நெய்யை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு !!

by Lifestyle Editor

ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது .

இந்நிலையில் நெய்யைத் தொடர்ந்து வெண்ணெய் விலையையும் ஆவின் நிர்வாகம் அதிகரித்து உள்ளது அரை கிலோ வெண்ணையின் விலை ரூபாய் 250 இல் இருந்து 260 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் 100 கிராம் வெண்ணையின் விலை 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment