2022ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் டாப் 10 நடிகர், நடிகைகள் ..

by Lifestyle Editor

2022ஆம் ஆண்டு இறுதில் இருக்கும் இந்த நேரத்தில் திரையுலகில் உள்ள நட்சத்திரங்கள் யார்யார், எந்தெந்த வகையில் டாப் 10 இடங்களை பிடித்துள்ளார்கள் என்று தொடர்ந்து பல பட்டியல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது IMDB தளம் 2022ஆம் ஆண்டில் இந்தியளவில் பிரபலமான டாப் 10 நடிகர், நடிகைகள் குறித்து பட்டியலை வெளியிட்டுள்ளது.

IMDB வெளியிட்டுள்ள இந்த டாப் 10 பிரபலமான இந்திய நடிகர் நடிகைகள் லிஸ்ட் இதோ..

தனுஷ்
அலியா பட்
ஐஸ்வர்யா ராய்
ராம் சரண்
சமந்தா
ஹ்ரித்திக் ரோஷன்
கியாரா அத்வானி
என்.டி.ஆர்
அல்லு அர்ஜுன்
யாஷ்

Related Posts

Leave a Comment