இந்தியாவில் கொரோனா நிலவரம் ..

by Lifestyle Editor

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது .

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது .

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 215
மொத்த பாதிப்பு – 4,46,72,068
புதிய உயிரிழப்பு – 01
மொத்த உயிரிழப்பு – 5,30,615
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,36,471
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 4,982

நாடு முழுவதும் மொத்தமாக 219.91 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது .

Related Posts

Leave a Comment