2 மணிநேரத்தில் மில்லியன் கணக்கில் பார்வைகளை குவித்த KGF பாடல் ! முறியடிக்கப்பட்ட பீஸ்ட்…

by Column Editor

KGF 2:

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள KGF 2 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் பெரிய வசூல் சாதனை படைத்து வெற்றியடைந்துள்ளது, இதனால் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியளவில் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே தற்போது KGF 2 படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலான TOOFAN பாடல் இன்று வெளியாகியுள்ளது.

முதல் சிங்கிள் பாடல் TOOFAN:

அனைவரையும் கவர்ந்துள்ள அந்த மாஸ் பாடல் வெளியான இரண்டு மணிநேரத்தில் 2+ மில்லியன் பார்வைகளை யூடியூபில் குவித்துள்ளது. இதனால் தற்போது அப்பாடல் பீஸ்ட் படத்தின் பாடல் சாதனை எளிதாக முறியடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment