எத்தனை மணிக்கு வருகிறது பீஸ்ட் அரபிக் குத்து? அதிகாரப்பூர்வ தகவல்

by Column Editor

பீஸ்ட் படத்தின் முதல் பாடல் அரபிக் குத்து ப்ரோமோ வெளியானதில் இருந்து அந்த பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அனிருத் இசையமைக்க சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி இருக்கிறார்.

காதலர் தின ஸ்பெஷலாக இன்று இந்த பாடல் வெளியாகும் என சன் பிக்ச்சர்ஸ் அறிவித்து இருந்தது. மேலும் நேற்று விஜய் – பூஜா ஹெக்டே ஆகியோர் இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருந்தது. அது எதிர்பார்ப்பை இன்னும் அதிகம் ஆக்கியது.

இந்நிலையில் அரபிக் குத்து பாடல் வெளியாகும் நேரத்தை அறிவித்து இருக்கின்றனர். இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் முதல் சிங்கிளாக அரபிக் குத்து வெளிவருகிறது.

Related Posts

Leave a Comment