ராஜா ரணி படத்திற்குப் பின்னர் நயன்தாராவுடன் இணைந்த நடிகர் ஜெய் ..

by Lifestyle Editor

அட்லீ இயக்கத்தி, ஜெய், நயன்தாரா ,ஆர்யா நடிப்பில், சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் ராஜா ராணி. இதில், ஜெய்யுடன் இணைந்து, நயன்தாரா நடித்த நிலையில், நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் புதிய படத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்படம் நயன்தாராவின் 75 வது படமாகும். இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

Related Posts

Leave a Comment