திரு நாகலிங்கம் நாகராஜா

by News Editor

வடலியடைப்பு,
Sri Lanka (பிறந்த இடம்)
காங்கேசன்துறை,
Sri Lanka Le Blanc-Mesnil, France

யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நாகராஜா அவர்கள் 12-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும், நாகேஷ்வரி செல்லத்துரை அவர்களின் பாசமிகு சகோதரரும்

பாமினி(பிரான்ஸ்), பாஸ்கரன்(பிரான்ஸ்), பானுரேகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,புவனேஸ்வரன்(பிரான்ஸ்), சிவபாமா(பிரான்ஸ்), ஜெயசுதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்

புஸ்பதேவி, தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பிரசாந்தன், பிரசாந்தி, பிரசாத் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,கஜன், கஜிதா, கரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,சுந்தரலிங்கம், யசோதா, ஜெயக்குமார், சாந்தினி, அன்பழகன், மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்

கர்சியா, கபிசன், சிபானி, சிபாரகன், ஜெனுசன், ஜெனுசியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் – மகன்
பாமினி – மகள்
புவனேஸ்வரன் – மருமகன்
பானுரேகா – மகள்

Related Posts

2 comments

News Editor January 15, 2022 - 3:48 pm

To my grandfather
Mr Nagalingam Nagarajah
வடலியடைப்பு, Sri Lanka
I love you and will never forget you. You will look down at all your family in heaven. You’ve suffered enough and now you are in the arms of a god. Nobody will forget your legacy that you left behind. The story from your past was amazing, worked hard for your loved ones and nows it’s our turn. We will never forget the happiness you brought into this world and will and forever stay in our hearts.

Dear grandfather
Jenusiya
Grand daughter

News Editor January 15, 2022 - 3:48 pm

நம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம் கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்தே நிற்கும் ஆனால் சற்றும் சுயநல நோக்கம் இல்லாமல் எப்போதும் நம் நலனை விரும்பும் நலன் விரும்பி நம் “அப்பா”. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவணை பிராத்திப்போம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! Son of Navaratnasingam Rajah store 5 worker

Leave a Comment