திரையரங்கில் வெளியான பீஸ்ட் பட மாஸ் போஸ்டர், கொண்டாடிய ரசிகர்கள்..

by Lifestyle Editor

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

பிரமாண்டமாக உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்தது, இதன் சிங்கள் அப்டேட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.

மேலும் புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் சிங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாஸ் போஸ்டருடன் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் போஸ்ட்டரை கேரளா திரையரங்கில் திரையிட்டுள்ளனர். அப்போது ரசிகர்கள் அதனை கொண்டாடும் வீடியோ ஒன்று ரசிகர்களிடையே பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..

Related Posts

Leave a Comment