அனைவரும் எதிர்பாத்திருந்த வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது ! இதோ..

by Column Editor

அஜித் குமார் நடிப்பில் எச்.வினோத் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

மேலும் இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூப்-ல் வியூஸ் மற்றும் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இதனிடையே நேற்று ட்ரைலருடன் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ஆனால் தற்போது வலிமை படத்தின் சென்சார் உடன் இப்படம் அடுத்த மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment