ரிலீஸுக்கு தயாரான சீயான் விக்ரமின் மகான், வெளியான புதிய அப்டேட் இதோ..

by Column Editor

இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தான் மகான்.

இப்படத்தில் இருந்து இரண்டு மோஷன் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இப்படத்தின் பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்தது.

மேலும் ரிலீஸுக்கு தயாராகியுள்ள மகான் திரைப்படத்தின் சென்சார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு UA சான்றிதழ் கிடைத்துள்ளது.

Related Posts

Leave a Comment