271
நெல்சன் திலீப்குமார், தமிழில் கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு படங்களை இயக்கியவர்.
3வது படமே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. எப்படிபட்ட கதையை கூறி தளபதியை சந்தோஷப்படுத்தியிருப்பார் என்பது பீஸ்ட் படம் வெளியானாதால் தெரியும்.
ரசிகர்களும் படத்திற்காக மிகவும் ஆவலாக இருக்கிறார்கள். 100வது படப்பிடிப்பு ஸ்பெஷலா விஜய்யின் பீஸ்ட் பட புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இன்று திடீரென படத்தின் இன்னொரு புகைப்படமும் வெளியாகியுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் படு சந்தோஷத்தில் புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.
THALAIVAA @actorvijay 🔥🔥🔥#Beast pic.twitter.com/vwdEkYdyn0
— Vijay Fans Trends (@VijayFansTrends) December 10, 2021