பல தடைகளை தாண்டி வெளியாகியுள்ள சிம்புவின் மாநாடு படம்

by Column Editor

நடிகர் சிம்பு இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பே தனி. இடையில் படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்த சிம்புவுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்த வண்ணம் இருந்தனர்.

திடீரென அவர் கொரோனாவை பயன்படுத்தி உடல்எடையை குறைத்து வேறொரு ஆளாக மாறினார். அவரின் அந்த மாற்றத்தை கண்டு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அதன்பிறகு சிம்பு, வெங்கட் பிரபுவுடன் இணைந்து மாநாடு என்ற படத்தில் நடித்தார், அப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

படம் இன்று பல தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகமா இல்லையா என்ற அளவிற்கு போய் வெளியாகிவிட்டது.

சிம்பு ரசிகர்கள் காலை முதல் படத்தை கொண்டாடி வருகிறார்கள். சரி படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என பார்ப்போம்.

Related Posts

Leave a Comment