சமந்தாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய நடிகை ரகுல்!

by Lifestyle Editor
0 comment

இந்தகாலத்து நடிகைகள் வாய்ப்பிற்காகவும் பணம் சம்பாதிக்கவும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். படங்களை தவிர்த்து விளம்பரங்கள் வெப் சீரிஸ் படங்கள் என ஈடுபாடு அதிகரித்துள்ளது. அந்தவகையில் சமீபத்தில் போல்ட்டான கதாபாத்திரத்தில் எல்லைமீறிய காட்சிகளிலும் விளம்பரங்களிலும் நடித்து விவாகரத்தையும் அதனால் பெற்றார்.

அவரை தொடர்ந்து முன்னணி நடிகையாக இருந்து தற்போது விளம்பரங்களிலும் வெப் சீரிஸ் படங்களிலும் நடித்து கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். பாலிவுட் படங்கள் வரை சென்ற ரகுல் தற்போது காமெடி கலந்த Chhatriwali என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பேக்கட் டெஸ்ட் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. காண்டம் போல் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment