விடாமுயற்சி பட பிரபலம் இன்று காலை திடீரென உயிரிழப்பு- கடும் சோகத்தில் படக்குழு

by Lankan Editor

விடாமுயற்சி

நடிகர் அஜித் துணிவு பட வெற்றியை தொடர்ந்து உடனே படம் நடிப்பார் என்று பார்த்தால் அடுத்தடுத்து வெளியூர் பயணம் சென்றுள்ளார். பைக் டூர் சென்றுகொண்டே இருந்த அஜித் இப்போது விடாமுயற்சியில் நடிக்க தொடங்கியுள்ளார்.

வெளிநாட்டில் தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் படப்பிடிப்பிற்காக Azerbaijan சென்றுள்ள Art Director மற்றும் Production Designer மிலன் இன்று காலை படப்பிடிப்பு செல்லும் நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் அஜித்தின் பில்லா, வேலாயுதம், விவேகம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Related Posts

Leave a Comment