475
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேல், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
மேலும் இப்படத்தில் ரஜினி ஜோகியாக, கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக தமிழில் முன்னணி நடிகையானவர் நடிகை நயன்தாரா.
ஆனால், சந்திரமுகி படத்தில் முதன் முதலில் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு தேர்வானது நயன்தாரா கிடையாதாம்.
ஆம், இப்படத்தில் கதாநாயகி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது, மலையாள நடிகை நவ்யா நாயர் தானாம்.
காரணங்களால் இப்படத்தில் நடிகை நவ்யா நாயரால் நடிக்கமுடியாமல் போனதன் காரணமாக, நயன்தாரா தேர்வானாராம்.