தமிழ் சினிமாவில் ரெண்டு படத்தின் மூலம் நடிகையா அறிமுகமாகியவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
இளைஞர்களின் கனவுக்கன்னியாக பல படங்களில் நடித்த அனுஷ்கா இஞ்சு இடுப்பழகி என்ற படத்தில் ஓவராக உடலை ஏற்றியதால் படவாய்ப்பினை அடுத்தடுத்து இல்லாமல் இருந்தார். பாகுபலி படம் தவிர அவர் படம் இன்று வரை ஓடவில்லை. இந்நிலையில் பல ஆண்டுகளாக திருமணம் என்று கூறி கிசுகிசு எழுந்தது.
ஆனால் அதற்கெல்லாம் உண்மை இல்லை என்று மறுத்து வந்தார். தற்போது 40 வருட பிறந்தநாளை கொண்டாடி வரும் அனுஷ்கா ஷெட்டி மாப்பிள்ளை பார்க்க குடும்பத்தினரிடன் கூறியுள்ளார். அப்படியே கண்டிஷனையும் போட்டுள்ளார் அனுஷ்கா.
மாப்பிள்ளை பணக்காரனாக இல்லாமல் உயரம் 6க்கு மேல் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளாராம். இந்த வருஷத்திலாவது கல்யாணம் நடக்குமா இல்லாட்டி ஆண்டியாகிவிடுவாரா என்று பலர் ஏங்கி வருகிறார்கள்.
