விக்ரம் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவில் இருந்த முக்கிய நடிகர், யார் என கவனித்தீர்களா?

by Lifestyle Editor
0 comment

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நவம்பர் 7 ஆம் தேதி உலகநாயகன் கமலின் பிறந்தநாள் என்பதால் தற்போது விக்ரம் படத்தின் First Glance-யை வெளியிட்டுள்ளனர்.

அதில் கமலுடன் முக்கிய நடிகர் நரேனும் நடித்துள்ளார், இதோ அந்த காட்சியின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Related Posts

Leave a Comment